பொருத்தமான தங்குமிடம்
மாற்று வடிவங்கள், உரைபெயர்ப்பாளர்கள் அல்லது நியாயமான மாற்றக் கோரிக்கைகளுக்கு, குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்கு முன்னதாக 425-452-6800 (குரல்) என்ற எண்ணிற்கு அழைக்கவும் அல்லது servicefirst@bellevuewa.gov. என்ற மின்னஞ்சல் முகவரி தொடர்பு கொள்ளவும். மாற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, City of Bellevue Americans with Disabilities Act (ADA, அமெரிக்கன்ஸ் வித் டிசபிலிட்டீஸ் ஆக்ட் ) , Title VI (டைட்டில் வி.ஐ ), மற்றும் Equal Opportunity Officer-ஐ (ஈக்வல் ஆப்பர்ச்யூனிட்டி ஆஃபீசர் ) ADATitleVI@bellevuewa.gov என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.